"வேகமாகச் சார்ஜ் செய்ய மொபைலை சரியாக வைக்கவும்"
"மொபைலை வயர்லெஸ்ஸாகச் சார்ஜ் செய்ய அதை சரியாக வைக்கவும்"
"Android TV விரைவில் ஆஃப் ஆகும். இதைத் தொடர்ந்து ஆனில் வைக்க ஒரு பட்டனைத் தட்டவும்."
"இந்தச் சாதனம் விரைவில் ஆஃப் ஆகும். இதைத் தொடர்ந்து ஆனில் வைக்கத் தட்டவும்."
"டேப்லெட்டில் சிம் கார்டு இல்லை."
"மொபைலில் சிம் கார்டு இல்லை."
"பின் குறியீடுகள் பொருந்தவில்லை"
"டேப்லெட்டை அன்லாக் செய்ய, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்த டேப்லெட் மீட்டமைக்கப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலை அன்லாக் செய்ய %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்த மொபைல் மீட்டமைக்கப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துத் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டை அன்லாக் செய்ய %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இந்த டேப்லெட் மீட்டமைக்கப்படும் இதனால் அதிலுள்ள அனைத்துத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலை அன்லாக் செய்ய, %d முறை தவறாக முயன்றுவிட்டதனால் இந்த மொபைல் மீட்டமைக்கப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துத் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டை அன்லாக் செய்ய, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்தப் பயனர் அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"மொபைலை அன்லாக் செய்ய %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், இந்தப் பயனர் அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டை அன்லாக் செய்ய, %d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இந்தப் பயனர் அகற்றப்படும் இதனால் அதிலுள்ள அனைத்துப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"மொபைலை அன்லாக் செய்ய %d முறை தவறாக முயன்றுவிட்டதனால் இந்தப் பயனர் அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துப் பயனர் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டை அன்லாக் செய்ய, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், பணிக் கணக்கு அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்து சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலை அன்லாக் செய்ய, %1$d முறை தவறாக முயன்றுவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக முயன்றால், பணிக் கணக்கு அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"டேப்லெட்டை அன்லாக் செய்ய %d முறை தவறாக முயன்றுவிட்டதனால் பணிக் கணக்கு அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"மொபைலை அன்லாக் செய்ய, %d முறை தவறாக முயன்றுவிட்டதனால் பணிக் கணக்கு அகற்றப்படும். இதனால் அதிலுள்ள அனைத்துச் சுயவிவரத் தரவும் நீக்கப்படும்."
"அன்லாக் பேட்டர்னை, %1$d முறை தவறாக வரைந்துவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக வரைந்தால், மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி டேப்லெட்டை அன்லாக் செய்யும்படி கேட்கப்படுவீர்கள்.\n\n %3$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"அன்லாக் பேட்டர்னை, %1$d முறை தவறாக வரைந்துவிட்டீர்கள். இன்னும் %2$d முறை தவறாக வரைந்தால், மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி மொபைலை அன்லாக் செய்யும்படி கேட்கப்படுவீர்கள்.\n\n %3$d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"\'கைரேகை சென்சார்\' பவர் பட்டனில் உள்ளது. இது டேப்லெட்டின் விளிம்பில் சற்று மேலெழும்பிய ஒலியளவு பட்டனுக்கு அடுத்துள்ள தட்டையான பட்டனாகும்."
"\'கைரேகை சென்சார்\' பவர் பட்டனில் உள்ளது. இது சாதனத்தின் விளிம்பில் சற்று மேலெழும்பிய ஒலியளவு பட்டனுக்கு அடுத்துள்ள தட்டையான பட்டனாகும்."
"\'கைரேகை சென்சார்\' பவர் பட்டனில் உள்ளது. இது மொபைலின் விளிம்பில் சற்று மேலெழும்பிய ஒலியளவு பட்டனுக்கு அடுத்துள்ள தட்டையான பட்டனாகும்."
"மேலும் விருப்பங்களுக்கு மொபைலை அன்லாக் செய்யவும்"
"மேலும் விருப்பங்களுக்கு டேப்லெட்டை அன்லாக் செய்யவும்"
"மேலும் விருப்பங்களுக்குச் சாதனத்தை அன்லாக் செய்யவும்"
"இந்த மொபைலில் பிளே ஆகிறது"
"இந்த டேப்லெட்டில் பிளே ஆகிறது"